சினிமா செ‌ய்‌தி

அஜித்தின் பங்களிப்பிற்கு நன்றி கூறிய - அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் தக்‌ஷா குழுவிற்கு அஜித் கூறிய ஆலோசனை, பங்களிப்பு, மற்றும் ஈடுபாட்டிற்கு நன்றி கூறும் வகையில், நடிகர் அஜித்க்கு நன்றி கூறி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஆரோக்கிய குறிப்புகள்

ஆஸ்துமா நோயில் இருந்து விடுபட இதை சாப்பிடுங்கள்

சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான கிவியில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.


இதில் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், போலிக் அமிலங்கள், சி மற்றும் ஈ விட்டமின்கள் , கரோடனாய்ட் , ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் மினெரல்ஸ் நிரம்பியுள்ளது.